

சாதனை படைத்த கல்வியாளர் – அண்ணா பல்கலைக்கழகம் மேனாள் துணை வேந்தர் பாலகுருசாமி அய்யாவுடன் ஒரு நேர்காணல்…!! பகுதி -1 அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க





………………………
https://youtu.be/xFQm0UPPW5Y?si=-3YZJ6-4zFsJPZlP
அக்கப்போர் T.V
………..
அக்கப்போர் – இணைய நாளிதழ்
akkappore.news
சொடுக்குங்க
சாதனை படைத்த கல்வியாளர் – அண்ணா பல்கலைக்கழகம் மேனாள் துணை வேந்தர் பாலகுருசாமி அய்யாவுடன் ஒரு நேர்காணல்…!! பகுதி -1

*
அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் பொறுப்பில் இருந்தபோது – கொண்டு வந்த அதிரடி சீர்திருத்தங்கள், மாற்றங்கள் என்னென்ன…??

*
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அய்யாவிடம் கேட்ட அந்த கேள்வி என்ன?
*
70 சதவீதம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளிடம் ஊழல் மலிந்து விட்டது… இந்த நிலை மாற்ற ஆசிரியர்கள், இளம் தலைமுறையால் மட்டுமே முடியும்..!!
*
2047 ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாறுவது யார் கையில்…?

🌹
மனம் திறக்கிறார், பாலகுருசாமி அய்யா…
🌹
நன்றி:
………….
தொழில்நுட்பவியலாளர், வீடியோ எடிட்டர், டிஜிட்டல் கிரியேட்டர் சாமு.ராஜ்குமார் M.A.MPhil
அக்கப்போர் நாளிதழ், செய்தி ஆசிரியர், மணிவண்ணன்
துணை ஆசிரியர்கள்: ஜெ.ஹெப்சிபா ஜெ.அன்னம்மா ஜெசி
நேர்காணல் கண்டவர்:
பத்திரிக்கையாளன் ஆர்.கே.விக்கிரம பூபதி M.A.MPhil.,
முதன்மை தலைமை செய்தி ஆசிரியர்
vedio link’டிடி
வீடியோ காண…





