பேயன்பட்டியைச் சேர்ந்த, ரேக்ளா பந்தய நாயகன் கணேசன் திடீர் மரணம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்த, ரேக்ளா பந்தய நாயகன் தம்பி கணேசனின் அகால மரணச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

​சிறிய வயதிலேயே தனது திறமையால் பலரின் இதயங்களை வென்ற ஒரு
இளம் திறமையாளனை நாம் இழந்துவிட்டோம்.

​தம்பி கணேசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், குதிரைப் பந்தய ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

​அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்…!!

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed