“காலத்தால் பேருதவி செய்த” 3 நண்பர்களுக்கு அருகு அறக்கட்டளை நன்றி…!!

அருகு அறக்கட்டளை முதல் நிகழ்வை விரைவில் நடத்தும் இந்த தருணத்தில் ….

காலத்தால் பேருதவி செய்த 3 நண்பர்கள்:

அறக்கட்டளைக்கு என்ன பெயர் வைக்கலாம் என பாலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவ மாணவிகள் வாட்சப் குழுவில் கேட்டபோது…

60 பெயர்களை டீச்சர்கள் உட்பட அனைவரும் பரிந்துரை செய்தனர்.

இதில்…

முன்னாள் மாணவர் ராமேஷ்வரம் அவர்கள்

அருகு என பதிவு செய்த பெயரே டிரஸ்ட்க்கு சூட்டி பதிவு செய்யப்பட்டது.

அவருக்கு முதல் நன்றி..!!

டிரஸ்ட் பதிவின் போது Surity போட்டு ஒரு முழு நாளை நமக்கு செலவிட்டு உதவிய

திரு.சம்பத் அவர்கள், திரு பிரகதீஸ் அவர்கள்

ஆகிய இருவருக்கும் வாழ்நாள் நன்றிகள்…

கே.(விக்கிரம) பூபதி, நிறுவனர் – தலைவர், அருகு அறக்கட்டளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed