உயிர் மூச்சு தினம்..! இன்று கவிதைகள் தினமாம்…! யார் சொன்னது? உயிர் மூச்சின் தினம்..!! கோவைக்கவி புவனா அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

உயிர் மூச்சு தினம்! இன்று கவிதைகள் தினமாம்!
யார் சொன்னது?
உயிர் மூச்சின் தினம்..!! கோவைக்கவி புவனா அக்கப்போர் நாளிதழ் akkappore.news

உயிர் மூச்சு தினம்!இன்று கவிதைகள் தினமாம்!
யார் சொன்னது?
உயிர் மூச்சின் தினமென்றே
பகிர வேண்டுமே!
உடலோடும் உதிரத்திலும்-
லப் டப் இதயத்துடிப்பிலும்-
இரண்டறக்கலந்திருப்பது
கவிதைதானே!
மனமகிழ் தருணத்திலும்-
மனம் மடிவு நேரத்திலும்-
எனது உற்றத் தோழியும்
அவள்தானே!
இதில் சிறிதேனும் ஐயமேது!!!

கோவைக்கவி புவனா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top