
தேர்தல் ஸ்டண்ட்: ஒரு ரூபாய்க்கு இட்லி தரும் கமலாத்தாள் பாட்டியுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி சந்திப்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியில், பல்லாண்டு காலமாக இலாப நோக்கின்றி, சேவை மனப்பான்மையுடன், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆசி பெற்றேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பதிவிட்டுள்ளார்.
