மனிதியே வெளியே வா…!! எழுத்தாளர், பிரபல பத்திரிக்கையாளர் தனுஜா ஜெயராமன், சிறப்பு ஆசிரியர், அக்கப்போர் இணையத் தமிழ் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

வணக்கம் நண்பர்களே …

அக்கப்போர் இணையத் தமிழ் நாளிதழ் சிறப்பு ஆசிரியர்,
எழுத்தாளர், பிரபல பத்திரிக்கையாளர் தனுஜா ஜெயராமன் ‘மனிதியே வெளியே வா’ நூலை எழுதி வெளியீட்டு விழாவையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

இனி அதுகுறித்து அவரே நம்மிடம் பேசுகிறார்:

நேற்றைய புத்தக வெளியீட்டு விழா நிகழ்வுகள்….

என் தோழர்களும் தோழிகளும் என் மீதான அன்பை கூடை கூடையாய் ரோஜாப் பூக்களை கொட்டி காண்பித்த தருணம்…

எனக்காக சிரமப்பட்டு வந்து மேடையில் வாழ்த்தி பேசிய நாகராஜன் சாருக்கு அன்பின் நன்றிகள்…

மேலும் விழா நடைபெறும் வரை பொறுமையாய் காத்திருந்த தோழமைகள்..

விழாவிற்காக உழைத்த தோழமைகள் என பலருக்கும் அன்பின் நன்றிகள்..

போட்டோகிராபர் இன்னும் போட்டாக்களை அனுப்பவில்லை.. இது தோழமைகள் எடுத்து அனுப்பியது..

பேனரை தயாரித்து அனுப்பிய தோடு விழாவிற்கு வந்து அதை கட்டி மகிழ்ந்த நண்பர் ரஜினி எனக்கும் கணவருக்கும் பொதுவான ஒரு நண்பர்.

  • – தனுஜா ஜெயராமன், சிறப்பு ஆசிரியர், அக்கப்போர் இணையத் தமிழ் நாளிதழ்.

நூலாசிரியர் தனுஜா ஜெயராமன் அவர்களை அக்கப்போர் இணைய இதழ் மனதார வாழ்த்துகிறது…!!

விருது வழங்கும் அருகு அறக்கட்டளை

அரும்புகளிடம் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed