துபாய்க்கு விமானத்தில் பறந்த மதுக்கரை அரசு பள்ளி மலரும் நினைவுகள் காலண்டர்…!! முன்னாள் மாணவர் நம்சாத் அலி நன்றி தெரிவிப்பு…!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.news சொடுக்குங்க

✈✈

கோவை மாவட்டம் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த முன்னாள் மாணவ – மாணவிகளுக்காக இயங்கும் மலரும் நினைவுகள் குழுவில் உள்ள அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் குடியரசு தின வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் நலமுடனும் இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

நமது 2026ம் ஆண்டு நமது காலண்டர் எனது புகைப்படத்துடன் கூடிய காலாண்டர் சார்ஜாவில் பெற்றுக்கொண்டேன்.

இதற்கு உதவியாக இருந்த ஸ்பான்சர்களுக்கும் என் நண்பன்

R. K. விக்கிரம பூபதிக்கும் மற்றும் ஜெஸி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்
நம்சாத் அலி,
துபாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)