இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவைச் சந்தித்து, எங்களின் கோரிக்கைகளை அக்குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் சென்னையில் சமர்ப்பித்தோம். இக்குழுவில் நான்,மற்றும் டாக்டர் ரவிசங்கர், டாக்டர் சரவணன் ,டாக்டர் கிருத்திகா தேவி ஆகியோர் உள்ளனர்..
டாக்டர் பூபதி ஜான்,
மூத்த மாநிலத் துணைத் தலைவர்,
இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு.