நாகை மாவட்ட புதிய எஸ்.பி சுஜித்குமார் பொறுப்பேற்பு…!! அக்கப்போர் நாளிதழ் வாழ்த்து…!! akkappore.news
நாகப்பட்டினம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ,இ.கா.ப பொறுப்பேற்றார். நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையில் புதிய காவல் கண்காணிப்பாளராகசுஜித்குமார்., I.P.S 17.03.2026 பொறுப்பேற்றுக்கொண்டார். பணிச்சிறப்பு, நேர்மை மற்றும் திறமையான நிர்வாகத்தால் காவல் துறையில் சிறந்து விளங்கும் இவர்,நாகப்பட்டினம் மாவட்டத்தில் சட்டம்…
