அக்கப்போர் நாளிதழுக்கு சிங்கப்பூர் படைப்பாளி, கவிஞர் அன்பு வடிவு நன்றி..!!அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

https://www.facebook.com/share/1FHNSVW7Eb
https://www.facebook.com/share/19CZUUpaks

@highlight

நட்புறவுகளின் நற்பார்வைக்கு
அன்பின் அக்ப்போர்
இணையநாளிதழ் கவிதை
படைப்பு இன்றைக்கு வெளியே
வந்துள்ளதை மகிழ்வுடன் நட்புறவுகளுடன்
பகிர்ந்துகொள்கிறேன்.

கேளுங்கள் தரப்படும்
என்னளவில் படைப்புகள்
வழங்குவதில்
இந்த அக்ப்போர் இணைய நாளிதழ்
படைப்பு எட்டாவது எண்ணில்
வந்துள்ளது.

இந்த முறை மிகவும் குறைவாக
மூன்றுநாள்கள் எடுத்துக்கொண்டேன்.
உள்பெட்டியில் எவரிடமும் இதுகுறித்தும்
பேசவில்லை…

தனித்து முடிவெடுக்கவும்
இணையத்தின் தகவல்கள் இந்தமுறை
போதுமானதாக இருந்துள்ளது.
அக்கப்போர் இணைய நாளிதழ் ஆசிரியர்
Boopathy அவருக்கு எனது மகிழன்பான
நன்றி.🙏✍️
உங்களது நற்பார்வைக்கு
முன்பாக நன்றியுரைக்கிறேன்.🙏🙏

சிந்தனை சிறகு விரிப்போம் …!! சிறப்பு கவிதை – கவிஞர் ச.அன்பு வடிவு, சிங்கப்பூர, அக்கப்போர் நாளிதழ்

akkappore.news சொடுக்குங்க

வருவதை வாழ்வோம்2026

வருவதைவாழ்லாம்2026

அக்கப்போர்இணைய நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed