அதிமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்? இடப்பாடி அறிவிப்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

📌 பாமகவிற்கு 18 இடங்கள் ஒதுக்கீடு – இபிஎஸ்.

📌 அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு – இபிஎஸ்.

📌 பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு – இபிஎஸ்.

📌 அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி உடன்பாடு கையெழுத்து.

📌 பிற கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு விரைவில் அறிவிப்பு – இபிஎஸ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top