உடைந்து அழும் மனசு…!! சிறப்பு கவிதை: பத்திரிக்கையாளர் – சமூக உணர்வாளர்- கவிஞர் பாண்டி செல்வி அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

உன்னை

அடிக்கடி

சந்திக்க வேண்டும்

என்ற ஆசையில்லை,

எப்போதாவது

நான் முழுவதுமாக

உடைந்து அழும் போது

உன் தோள் சாய்ந்தால் போதும்…!!

பத்திரிக்கையாளர் – சமூக உணர்வாளர்

– கவிஞர் பாண்டி செல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed