சாளரம் திறந்தவுடன்
அறையெங்கும் பரவும்
ஒளியாக… விழி திறந்ததும் மனதில்
நிறைகிறது நேற்றைய
மகிழ்ச்சிகள்…!! கவிஞர் உமா ஸ்கந்தவேள் – அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சாளரம் திறந்தவுடன்
அறையெங்கும் பரவும்
ஒளியாக…
விழி திறந்ததும் மனதில்
நிறைகிறது நேற்றைய
மகிழ்ச்சிகள்!!!

என் தாலாட்டு நாளுக்கு
வாழ்த்திய
அனைவர்க்கும் நன்றி!!!
நட்புக்கு வேண்டாம்
என்றாலும்….
நல்ல மனதுக்காக!!!

நேற்றைய பிறந்தநாள் வாழ்த்து மழையில், கோடையிலும் மனம் குளிர்ந்து நனையவே செய்தது!!!

எத்தனை, எத்தனை‌.‌… அருமையான வாழ்த்துகள்…. அத்துணை நட்பூக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்!!!

எந்தன் மனமுவந்த பேரன்பும் பெருநன்றியையும் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்…!!!

💐💐💐💐

—- உமா ஸ்கந்தவேள்
🙏🎉💐🥳🦋

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed