
நொடிக்கு நொடி
சிதையில் குளிக்கிற
சீதைகளை
நெருப்பென்ன
செய்து விடப் போகிறது
பெரிதாய்
அவர்களது தழலில்
தணிந்து போகும்
தமிழி


நொடிக்கு நொடி
சிதையில் குளிக்கிற
சீதைகளை
நெருப்பென்ன
செய்து விடப் போகிறது
பெரிதாய்
அவர்களது தழலில்
தணிந்து போகும்
தமிழி
