தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில்மாவீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா..! அக்கப்போர் நாளிதழ் சொடுக்குங்க akkappore.news

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 317 – வது ஆண்டு பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

மன்ற செயலாளர் சி. வருண் தலைமையேற்று இனிப்பு வழங்கினார். டாக்டர் மா. சிவக்குமார் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் வீர வரலாற்றை புகழ்ந்துரைத்தார். ஏ. ஐ. ஒய். எப் மாவட்டத் துணைத் தலைவர் என். கணேசமூர்த்தி மாவட்ட குழு உறுப்பினர் எஸ். வசந்தகுமார் , ஆர். விஜயகுமார், கே. அபினவ், கே. ஆறுச்சாமி, எஸ். திவ்யா, எஸ். சதீஷ், எம். கலைமணி எம்.கே. பலராம், சி செல்வராஜ், ஆர். சுந்தர்ராஜ், எஸ். ஸ்ரீராம், ஏ. ராமசாமி, ஏ. ஆல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed