பொறுப்பேற்ற 20-வது நாளில் மதுரை ஆட்சியர் ஆகாஷ் இடமாற்றம் – அதிகார மையத்தை சந்திக்க மறுத்ததால் நடவடிக்கை?
பொறுப்பேற்ற 20-வது நாளில் மதுரை ஆட்சியர் ஆகாஷ் இடமாற்றம் – அதிகார மையத்தை சந்திக்க மறுத்ததால் நடவடிக்கை? மதுரை: அதிகாரிகளை கையெழுத்து வாங்க காத்திருக்க வைக்காமல் முதல் முறையாக ‘இ-ஃபைலிங்’ முறையை நடைமுறைப் படுத்தியதோடு சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்த…
