சீதைகள் தீக்குளிக்கட்டும்..!! நெருப்பென்ன செய்து விடும்..? தமிழி கவிதைகள் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நொடிக்கு நொடி
சிதையில் குளிக்கிற
சீதைகளை

நெருப்பென்ன
செய்து விடப் போகிறது
பெரிதாய்

அவர்களது தழலில்
தணிந்து போகும்

தமிழி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top