இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நேரில் சென்று தவெக நிர்மல்குமார் ஆதரவு கோரினார்…!!
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கோரி, அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) அலுவலகங்களுக்கு நேரில் சென்று மாநிலச் செயலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை…
