மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூர் காலமேகப் பெருமாள் கோயிலில் ஆண்டு மாசி மகத்தை முன்னிட்டு கஜேந்திர மோட்ச திருவிழா….!! கள்ளர் வேடத்தில் பெருமாள் பல்லக்கில் நரசிங்கத்திற்கு புறப்பாடு நிகழ்வு….!!
மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூர் காலமேகப் பெருமாள் கோயிலில் ஆண்டு மாசி மகத்தை முன்னிட்டு கஜேந்திர மோட்ச திருவிழா நரசிங்கத்தில் நடைபெற்று வருகிறது. கள்ளர் வேடத்தில் பெருமாள் பல்லக்கில் நரசிங்கத்திற்கு புறப்பாடு நிகழ்வு….!! மேலூர்: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது திருமோகூர்.…
